மலையாள தேசியத்தைக் கட்டமைக்கும் உருமி
நாடுகளைக் கண்டறியும் ஆசை கொண்ட கொலம்பஸ், வாஸ்கோ ட காமா போன்றவர்கள்தான் நாடு பிடிக்கும் ஆசைகளுக்கு வழி வகுத்தவர்கள். வன்முறையும், வெறிச் செயலும் கொண்டிருந்த இவர்களது பயணங்களின் நோக்கம், அந்த நிலங்களின் அளப்பரிய செல்வத்தைக் கொள்ளையடிப்பதும், அங்குள்ள பூர்வகுடி மக்களை அடிமைகளாக்குவதும்தான்…
