சாலமன் பாடல்கள் என் வாழ்க்கையை மாற்றிப் போட்டன
ஜுனாட் டயஸ், டேவ் எக்கர்ஸ் தமிழில் : மஹாரதி தற்கால புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளரான ஜுனாட் டயஸ், புனைவு மற்றும் புனைவல்லாத படைப்புகளில் வலிமையுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். 1999-ல் நியூயார்க்கர் பத்திரிகை அந்த வருடத்தின் முக்கியமான…
