காதலின் மூன்று வடிவங்கள்: ஏரோஸ், ஃபிலோஸ் மற்றும் அகாப்பே
பாவ்லோ கொய்லோ தமிழில்: மஹாரதி 1986-ல் நான் சாலை மார்க்கமாக சாண்டியாகோவிற்குப் போய்க் கொண்டிருந்தேன், என் வழிகாட்டி பெட்ரஸுடன். லோக்ரோனோ மாநகரத்தின் ஊடாகக் கடந்தபோது ஒரு திருமண வைபவம் நிகழ்ந்து கொண்டிருந்தது. இரண்டு தம்ளர் ஒயினைக் கேட்டு வாங்கினோம்;…
