வாசிப்பு என்னும் பேராயுதம்.
ஆ. தமிழ்மணி, வழக்கறிஞர். மனித வளத்தில் உலகில் இரண்டாவது மிகப்பெரிய நாடு இந்தியா. மலிந்து கிடக்கும் மனிதவளத்தை இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உரமாக்குவதற்காக காலந்தோறும் பல்வேறு அறிஞர் பெருமக்கள் உழைத்து இருக்கின்றார்கள். இந்தச் சமூகத்தின் மீது அக்கறையுள்ள அவர்களின்…
