கட்சி சின்னங்களின் அரசியல்
கௌதம சித்தார்த்தன் ஒரு வழியாக பரபரப்பான தேர்தல் சூழல் ஓய்ந்திருக்கிற இத்தருணத்தில், ‘யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள்’ என்று ஆர்வமிகுதியுடன் உங்கள் நண்பர்களோடு கதைக்க ஆரம்பித்திருப்பீர்கள். அப்படியான தருணங்களில் உங்களுக்குக் கிடைக்கும் பதில் என்னவாக இருக்கிறது? ஒரு கட்சி அடையாளம். அல்லது கட்சிச்சின்னங்களின் அடையாளம். சற்றே அறிவுசீவிகள் என்றால் ‘ நோட்டா’ .…
