ஆணிப்பொன் மன்றினில் ஆடும் திருக்கூத்து
நேற்றிலிருந்து தமிழ்நாடு முழுக்க ஒரு ஆன்மிகச் சொற்பொழிவு விவகாரம் தீயாய் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன். பொதுவாகவே, மதம் சார்ந்த விஷயங்களை அணுகும்போது மிக மிக எச்சரிக்கையுடன் கையாளவேண்டும். ரொம்ப சென்சிட்டிவ் ஆனது மதம். அதுவும், மீடியா…
