ஒரு திகில் “பேயாச்சி’ ஆக முடியுமா?

கௌதம சித்தார்த்தன்   சமீப காலங்களில் Speculative Fiction என்னும் எழுத்து வகைகளின் உருவாக்கத்தில் உலகம் முழுவதிலும் பெரும் வசீகரம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்த பரபரப்பான வசீகரம், வெகுஜனத் தன்மை உருவாக்கி வைத்திருக்கும் ஜனரஞ்சகமான திரில் தன்மை! (popular legal thrillers)…

ஒரு நாவல் ஃப்யூக் ஆக முடியுமா?

மார்கட் சிங்கர் தமிழில்: எதிராஜ் அகிலன் என்னுடைய குழந்தைப் பருவத்தில் பியானோவை வாசிக்கக் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் எனக்கு பாஃக் மீது அவ்வளவாகப் பிடித்தம் இருந்ததில்லை. நான் நேசித்ததெல்லாம் ஷூபர்ட், திவோர்ஸாஃக், ப்ராம்ஸ் ஆகியோரைத்தான். மாறாக, பாஃக் என் மண்டையைப் பதம்…

பின் நவீனத்துவக் கோட்பாடுகள்

  பிரட்ரிக் ஜேம்சன்   பின்-நவீனத்துவத்தின் சிக்கல்களில்-அதன் அடிப்படையான பிரத்யேகங்கள் எவ்வாறு வியாக்கியானம் செய்யப்படுகின்றன என்பது ஒரு புறம். அதாவது முதன்மையானதாகவா, பயன்பாடுகளின் கருத்துருவாக்கமாகவா அல்லது முரண்பாடென ஒரு மருட்சியாகவா. அதே சமயத்தில் அழகியல் மற்றும் அரசியல்ரீதியான சிக்கல்கள் மறுபுறம். தர்க்கரீதியான…

“அய்கிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தநுதே..”

கௌதம சித்தார்த்தன்   கடந்த ஒருவாரமாகவே முகநூல் டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில், ஐ.நா. அவை நிகழ்ச்சியில் நாட்டியமாடிய திருமதி ஐஸ்வர்யா தனுஷின் நாட்டியத்தைப் பற்றி கேலியும் கிண்டலும் பெருமளவில் வந்தவண்ணமுள்ளன. அய்கிரி நந்தினி என்னும் இசைப்பாடலுக்கு மகிஷாசுரமர்த்தினியாக ஆடியிருக்கும் அவரது…

தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டுமே சொந்தமானதா தமிழ்நாடு?

இரா. முத்து நாகு   மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது என்றால் தெலுங்கானா எந்த மொழி அடிப்படையில் பிரிந்து சென்றது? இனவாரியாக நாடு பிரிக்கப்பட்டது என்றால் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து சென்ற வாங்க தேசப்  பிரிவினை, மொழிக்கானது என்பதை அறிவோம். இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் கண்டபோது முதலில்…

பெண் உடல் பெண்ணுக்கானதல்ல

கௌதம சித்தார்த்தன்    கடந்த வருடத்தில் (2015) இணையத்தில் வெளியான சர்வதேச மாடலிங் பெண்மணியான கிம் கார்டேஷியன் நிர்வாண மாடலிங் படங்கள் இணையத்தில் வெளியாகி இணையப் போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. paper mac என்னும்  பத்திரிகைக்கு கொடுத்த அந்த மாடல் படம், சமூகப்…

சாதிவாரியாக வீடுகட்டும் உரிமைகள்

தொ.பரமசிவன் நகர நாகரிகம், மேட்டிமையின் அடையாளம் என்பவற்றில் ஒன்றாக இன்று நாடு முழுவதும் கற்காரை (கான்கிரீட்) வீடுகள் உருவாகி வருகின்றன. ‘தனி வீடு’ என்னும் உணர்வு ஒரு வெறியாக மாறி எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது. உலகவங்கியின் வழியாகப் பன்னாட்டு மூலதனம் ‘குறைந்த…

சூத்திர சீர்திருத்த சபை.

வசீகரன்   சூத்திர சீர்திருத்த சபை. உன்னதம் இதழில் தொடர்ச்சியாக சில அபூர்வ ஆவணங்களை வெளியிட்டேன். 1887 -ல் சூத்திர சீர்திருத்த சபை வெளியிட்டிருந்த இந்த ஆவணம் மிக முக்கியமானது. 16 பக்கங்கள் கொண்ட இக்குறுநூல் தோழர் வசீகரன் நடத்தும் சென்னையிலுள்ள…

வாசிப்பு என்னும் பேராயுதம்.

ஆ. தமிழ்மணி, வழக்கறிஞர்.     மனித வளத்தில் உலகில் இரண்டாவது மிகப்பெரிய நாடு இந்தியா. மலிந்து கிடக்கும் மனிதவளத்தை இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உரமாக்குவதற்காக காலந்தோறும் பல்வேறு அறிஞர் பெருமக்கள் உழைத்து இருக்கின்றார்கள். இந்தச் சமூகத்தின் மீது அக்கறையுள்ள அவர்களின்…

கட்சி சின்னங்களின் அரசியல்

கௌதம சித்தார்த்தன்   ஒரு வழியாக பரபரப்பான தேர்தல் சூழல் ஓய்ந்திருக்கிற இத்தருணத்தில், ‘யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள்’ என்று ஆர்வமிகுதியுடன் உங்கள் நண்பர்களோடு கதைக்க ஆரம்பித்திருப்பீர்கள். அப்படியான தருணங்களில் உங்களுக்குக் கிடைக்கும் பதில் என்னவாக இருக்கிறது? ஒரு கட்சி அடையாளம். அல்லது கட்சிச்சின்னங்களின் அடையாளம். சற்றே அறிவுசீவிகள் என்றால் ‘ நோட்டா’ .…

error: Content is protected !!