போருக்கு எதிரான ஜப்பானிய அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு
கௌதம சித்தார்த்தன் உலகை அணு ஆயுதங்களிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளுக்காக ஜப்பானிய அணுகுண்டுகளில் இருந்து தப்பியவர்கள் குழுவான நிஹான் ஹிடாங்யோ Nihon Hidankyo என்னும் ஜப்பானிய அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ‘நிஹான் ஹிடாங்யோ அமைப்பு அமைதிக்கான நோபல் பரிசுக்காக …
