மகாளய பட்சம்
கார்குழலி அப்பாவுக்கு எப்போதும் இவன் மீது தனிப்பிரியம். செல்லப் பெயரால் அழைப்பார். நண்பர்கள் வீட்டுக்கும் விசேஷங்களுக்கும் எனப் போகுமிடமெல்லாம் கூட்டிச் செல்வார். அது தெரிந்தாலும் அண்ணனைத்தான் உங்களுக்குப் பிடிக்கும் என்று சண்டை போடுவான். அவன் என்ன செய்தாலும் சலுகை தருகிறீர்கள்…
