நிலா

நீலி   ஒவ்வொரு அடி நடையும் எட்டி வைக்கும்போது அது எட்டி வைத்தது. விசையைக் குறைத்து நடக்கும் போதேல்லாம் அதுவும் விசையைக் குறைத்தது என்னை மிஞ்சாமலும் பின் தங்காமலும் எனக்கு போட்டியாய் தலைக்கு மேலே நிலா என்னோடு நடந்துகொண்டிருந்தது, அதன் ஒளிப்பிரவாகத்தில்…

என் மனைவியின் சிருஷ்டி 

கொரிய மூலம்  ஹான் காங் ஆங்கிலத்தில் : டெபோரா ஸ்மித் தமிழில் :   கௌதம சித்தார்த்தன்   1 மே மாதத்தின் பிற்பகுதியில், என் மனைவியின் உடலில் காயங்களை முதன்முதலாகப் பார்த்தேன். எங்கள் அபார்ட்மெண்ட் பொறுப்பாளர் அலுவலகத்தில், இளஞ்சிவப்பு லைலாக் மலர்கள்,…

கதை சொல்லும் கலை

கௌதம சித்தார்த்தன்     கதை சொல்லுதல் என்பது ஒரு மகத்தான கலை என்கிறான் ஆண்டன் செகாவ். எனக்கு 10 அல்லது 12 வயதிருக்கும். காந்தாராவ் நடித்த மாய மோதிரம் என்னும் படத்தை எங்களூர் டூரிங் டாக்கீஸில் பார்த்திருந்தேன். அந்த சிறு…

வேலுத்தம்பிக் கம்மாளன்

கௌதம சித்தார்த்தன்     துருத்திச் சக்கரம் ஒரு லாவகமான சுழற்சியில் சுற்றிக் கொண்டிருந்தது. துருத்தி உலையின் முன் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் உமிகளின் சாம்பலில் வெடிக்கும் தீக்கங்குகள் அங்கு கப்பியிருந்த இருளைக் கண்சிமிட்டிப் பார்க்கின்றன. வெந்து புழுங்கும் உலை அடுப்பின்…

வாழும் புத்தரின் கதை

சீனச்சிறுகதை – மால்ச்சின்ஹூ தமிழில் : ஜெயந்தி சங்கர்   *** என் வீடு இருந்த சிறுகிராமத்தின் பெயர் பாயான் ஹோட். பான்னர் இளவரசரின் இருப்பிடம். என் சிறுவயதுப் பிராயம் இக்கிராமத்தில் தான் நிகழ்ந்தது. உண்மையில் யாரும் அறியாத மர்மம் நிறைந்த…

26 குரங்குகள், அதனுடன் ஒரு புதிர்வழி.

கிஜ் ஜான்ஸன் தமிழில்: தமிழ்மகன்     1 எய்மி செய்யும் மிகப் பெரிய சாகஸம் 26 குரங்குகளை மேடையில் காணாமல் போகச் செய்வதுதான். 2 பார்வையாளர்களின் முன்னிலையில் ஒரு ‘பாத் டப்’பை நகர்த்தி வைத்து யாரேனும் ஒருத்தர் மேடைக்கு வந்து…

மிடோரிகோ, மகிகோ மற்றும் நான்

  மியேகோ கவாகமி ஆங்கிலத்தில்: லூயிஸ் ஹீல் கவாய் தமிழில்: க. ரகுநாதன்   இங்கிலாந்தில் உள்ள எனது சொந்த ஊரான மான்செஸ்டர் நகருக்கும் ஜப்பானில் உள்ள மியகோ கவாகமியின் சொந்த ஊரான ஒஸாகா நகருக்கும் உள்ள ஏராளமான ஒற்றுமைகள் பற்றி…

கணவன் முடிச்சு

கார்மன் மரியா மச்சாடோ தமிழில் : ச.ஆறுமுகம்   (நீங்கள் இந்தக் கதையை வாய்விட்டுச் சத்தமாக வாசிப்பதெனில் கீழ்க்கண்ட குரல்களைப் பயன்படுத்துங்கள் : நான் : ஒரு குழந்தையைப் போல உச்ச ஸ்தாயியில், மறக்கத்தக்கதாக; ஒரு பெண்ணாக, அப்படியே. ஆணாக வளர்கிற…

மூடிய கண்கள் மூடியபடி

எட்கர் கீரத் தமிழில்: ச.ஆறுமுகம்   எப்போதும் மிகைக் கற்பனையில் ஆழ்ந்துபோகும் ஒருவனை எனக்குத் தெரியும். நான் சொல்லவருவது, இந்த ஆள் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டே தெரு முழுவதும் கூட நடந்துவிடுவான், என்பதுதான். ஒருநாள் அவனது மகிழுந்தின் பயணி இருக்கையில் நான்…

தூங்கும் அரசி

இடாலோ கால்வினோ தமிழாக்கம்: சொ. பிரபாகரன்   ரொம்ப காலத்துக்கு முன்னர், மேக்ஸிமஸ் என்ற சிறந்த நீதி வழுவாத அரசர் தனது நாட்டைச் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவருக்கு ஸ்டெஃபனோ, கியான்  மற்றும் ஆண்ட்ரூ என்ற மூன்று புதல்வர்கள் இருந்தார்கள். தனக்கு…

error: Content is protected !!