புராதனமும் நவீனமும்
வில்லியம் டால்ரிம்பிள் உடன் ஒரு நேர்காணல் நேர்காணல் கண்டவர் : கால் ஃப்ளின் தமிழில் : சித்தார்த்தன் சுந்தரம் இந்தியா குறித்து ஐந்து புத்தகங்களைத் தேர்ந்தெடுத்திருக்கும் பரிசு பெற்ற எழுத்தாளர், விவிலியத்தைப் போல எட்டு மடங்கு நீளம் கொண்ட மகாபாரதம்…
