வாழ்வின் மரணமும் மரணத்தின் வாழ்வும் : யுஜீனியா – ரோமன் – ரஜினி
கௌதம சித்தார்த்தன் 1 ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, ஹூட் (HOOTE) என்னும் பெயரில் ஒரு சமூக ஊடகத்தைத் தொடங்கியுள்ளார். இது பயனாளர்கள், தங்கள் குரல் வழியாக செய்திகளை பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகளவில் இது ஒரு புதிய…
