சுற்றுப் பாதை – மைனஸ் 1
சமந்தா ஹார்வே தமிழில்: க. ரகுநாதன் (2024 ஆம் ஆண்டின் புக்கர் விருது பெற்ற சமந்தா ஹார்வே எழுதிய Orbital நாவலின் முதல் அத்தியாயத்தின் தமிழாக்கம்) பூமியைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் தங்களது விண்கலத்தினுள் மிக நெருங்கியும், மிகத்…
