ரயிலில் ஓட்டம்

– டிசே. தமிழன் மாற்று சமூக அரசியல் திரைப்பட இயக்குனர் கேரி ஃபுகுனகா வின் Sin Nombre ஸ்பானிய‌ திரைப்ப‌ட‌ம் – ஒரு அறிமுகம்    1 காதலும் சாகசங்களும் இல்லாது வாழ்க்கை நகர்வதில்லை. காலங்காலமாய் தொடர்ந்து வருகிற காதல், அவரவர் அளவில் தனித்துவமாய் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்களின்…

If ஐ முன்வைத்து இரு விமர்சனங்கள் அல்லது சுட்டிக்காட்டல்கள். 

கௌதம சித்தார்த்தன்     இன்று சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்! செப்டம்பர் 30  இந்த நாளை உலக சமூகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் மொழிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகம் தழுவிய கலை, பண்பாடு, பொருளாதார வளர்ச்சி, அரசியல், மனித வாழ்வியல்..போன்ற…

உலகிலிருந்து பூனைகள் மறைந்து போனால்

கவமுரா ஜென்கியுடன் ஒரு நேர்காணல் நேர்காணல் கண்டவர் : மோர்கன் சைனல்-டார்ஜென்ட்  தமிழாக்கம் : கௌதம சித்தார்த்தன்       தற்கால ஜப்பானிய எழுத்தாளரான கவமுரா ஜென்கி (Kawamura Genki) ஒரு புத்தம் புதிய கலை ஆளுமை கொண்ட மனிதர். தனது…

டிம் மேயரிடமிருந்து ஒரு விமர்சனக் கட்டுரை

டிம் மேயர்   கௌதம சித்தார்த்தன் எழுதிய  “ஆழ்வாரும் நரியும்” என்ற கட்டுரை The levant.com என்னும் இணைய இதழில் ஆங்கிலத்தில் (மொழியாக்கம் மஹாரதி) பெற்று வெளிவந்தது (2017, டிசம்பர்) கட்டுரைக்கு புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர், கட்டுரையாளர், கதை சொல்லி திரு  டிம் மேயர்…

ஆழ்வாரும் நரியும் 

கௌதம சித்தார்த்தன் 1 சமீபத்தில் சென்னையில் நடந்த சிறுவர்களுக்கான கதை சொல்லும் நிகழ்வுக்குப் போயிருந்தேன். நிகழ்வில் கலந்துகொண்ட ஒரு மேலை நாட்டைச் சேர்ந்த கதை சொல்லி, தங்களது மரபு சார்ந்த ஐரோப்பியத்தன்மை கொண்ட கதைகளாகச் சொல்லிக் கொண்டிருந்தார். தமிழின் மரபார்ந்த சூழலை…

நல்லதங்காள், ஆரவல்லி சூரவல்லி, நீலி : நாட்டுப்புறக் கதைகளில் பிரதிபலிக்கும் பெண்ணியச் சிந்தனைகள்

விஜயா ராமசாமி தமிழில்: மதுமிதா   பெண்கள் குறித்த ஆய்வுப் பாடங்களும் நாடோடிப்பாடல்களும் ஒன்றுக்கொன்று தொடர்பினைக் கொண்டுள்ளது. இந்த வாக்குவாதங்களுக்குப் பின்புலமான முக்கிய அம்சம் ஆண்கள் இதை எழுதுபவர்களாக, படைப்பவர்களாக இருக்கிறார்கள். இலக்கிய கலாச்சாரத்தில் பெண்களை முக்கியமாக ‘காட்சிக்குரிய உருவங்களாகவும்’ பெண்கள்…

திகிலை இலக்கியவகையாக ஆக்குவதில் எனக்கு ஆர்வம்

கார்மன் மரியா மச்சாடோவுடன் ஒரு நேர் காணல்   கார்மன் மரியா மச்சாடோ தற்கால நவீன லத்தீன் அமெரிக்க எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் விமர்சகர். விஞ்ஞானப் புனைவு, ஃபேண்டஸி, திகில்வகை எழுத்துக்களை எழுதும் இவர், விஞ்ஞானப் புனைவுகளுக்காக வழங்கப்படும் புகழ்பெற்ற நெபுலா விருதுக்கான இறுதித்தேர்வுப் பட்டியலில்…

கணவன் முடிச்சு

கார்மன் மரியா மச்சாடோ தமிழில் : ச.ஆறுமுகம்   (நீங்கள் இந்தக் கதையை வாய்விட்டுச் சத்தமாக வாசிப்பதெனில் கீழ்க்கண்ட குரல்களைப் பயன்படுத்துங்கள் : நான் : ஒரு குழந்தையைப் போல உச்ச ஸ்தாயியில், மறக்கத்தக்கதாக; ஒரு பெண்ணாக, அப்படியே. ஆணாக வளர்கிற…

மாதுளை – சில மொழிபெயர்ப்புக் குறிப்புகள்

கௌதம சித்தார்த்தன்   (என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் குறித்து வெளியிட்ட “ஹெராக்ளிட்டஸ் நதிக்கரை” நூலுக்காக எழுதிய முன்னுரை)   இந்த நூலுக்கு முன்னுரை வேண்டியதில்லை என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், என் மொழிபெயர்ப்பு சார்ந்த எழுத்தியல் ஈடுபாடு குறித்து வாசகர்களுக்கு ஒரு விளக்கத்தை…

தற்கால ரஷ்ய இலக்கியம்: புதிய திசைகளை நோக்கி..

“நவீன ரஷ்ய எழுத்தாளர்கள் பல விஷயங்களைப் பல புதிய பரிமாணத்தில் எழுதுபவர்களாகவும், எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு திறமைசாலிகளாகவும் இருக்கின்றனர். பல வருடங்களாக கம்யூனிச அரசின் வசம் அடைபட்டிருந்த ரஷ்ய இலக்கியத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை இவர்கள் மீட்டெடுக்கிறார்கள் என்றே கூறலாம்..” என்று…

error: Content is protected !!