கமல்ஹாசனுக்காக ஒருகதை
கௌதம சித்தார்த்தன் உங்களுக்கு கமல்ஹாசனைத் தெரியுமா? நாயகன், விருமாண்டி, தசாவதாரம் போன்ற படங்களில் நடித்த உலகநாயகன் என்னும் திரைப்படநடிகர்… தற்போது தனது விஸ்வரூபம் என்னும் படத்தை வெளியிட படாதபாடு பட்டுக் கொண்டிருப்பவர்… சரி… சரி… குளுமை… குளுமை… கமல்ஹாசனுக்கு…
