சீற்றம் கொண்ட பாம்பும், ஜின்க்கோ இலைகளின் கிளர்ச்சியும்.
கௌதம சித்தார்த்தன் சமீபத்தில், நியூயார்க்கர் இதழில் நான் படித்த, அமெரிக்க எழுத்தாளரான Kristen Roupenian எழுதிய Cat person என்னும் கதை, என் ஆண்குறியை நாகப் பாம்பு போல சீற்றம் கொள்ளச் செய்து விட்டது. பாம்பு என்பது எங்கள்…
