நெட்ஃபிளிக்ஸ் – குறும்படங்கள் – அடுத்த கட்ட நகர்வுக்கான அறிமுகம்
யுனெஸ்கோ-நெட்ஃபிளிக்ஸ் கூட்டாண்மை வழங்கும் 6 ஆப்பிரிக்கக் குறும்படங்கள் மொக்கடி சீபி தமிழில் : துருவா வாசுதேவன் யுனெஸ்கோவுடன் இணைந்து நெட்ஃபிளிக்ஸ் மூலம் ‘ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதைகள், மறுவடிவமைக்கப்பட்ட’ குறும்படங்கள் மார்ச் 29 அன்று உலகளவில் வெளியிடப்பட்டன. தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, உகாண்டா,…
