நாவலின் தொடக்கமும், முடிவும்
மிலோரட் பாவிக் தமிழில்: ராஜேஷ் சுப்ரமணியன் போர்ஹேஸ் தனது முதல் நூறு வாசகர்களின் முகங்களைக் காண ஆர்வம் கொண்டிருந்தார். என்னுடைய ஆர்வம் வேறு விதமானது. கடைசி நூறு வாசகர்களின் முகங்களை தேடி சந்திக்க வேண்டிய ஒரு சவாலை எதிர்கொள்ள…
