பின் நவீனத்துவக் கோட்பாடுகள்
பிரட்ரிக் ஜேம்சன் பின்-நவீனத்துவத்தின் சிக்கல்களில்-அதன் அடிப்படையான பிரத்யேகங்கள் எவ்வாறு வியாக்கியானம் செய்யப்படுகின்றன என்பது ஒரு புறம். அதாவது முதன்மையானதாகவா, பயன்பாடுகளின் கருத்துருவாக்கமாகவா அல்லது முரண்பாடென ஒரு மருட்சியாகவா. அதே சமயத்தில் அழகியல் மற்றும் அரசியல்ரீதியான சிக்கல்கள் மறுபுறம். தர்க்கரீதியான…
