நரகத்தின் தொடர்ச்சி
ஆண்ட்ரூஸ் நியூமன் ஆங்கிலத்தில்: ஜார்ஜ் ஹென்ஸன் தமிழில்: மோகன ரவிச்சந்திரன் என் தந்தை மருத்துவமனையில் இருந்த பொழுது, மருத்துவமனையின் கீழ்த்தளத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் என் காரை நிறுத்துவது உசிதமாகப் பட்டது. நுழைவாயிலின் சிறிய பள்ளத்தின் மேற்புறத்திலிருந்து,…
