“ரீ மிக்ஸ்” என்பது கதை சொல்லலில் ஒரு வகையா?
ஆங்கிலத்தில் : மோட்டோயுகி ஷிபாடா தமிழில் : துருவா வாசுதேவன் ஃபுகுஷிமாவிற்குப் பிந்தைய ‘அரசியல்’ எழுத்தில் *புதிய வகைத் திருப்பத்தை (Genre-Bending) உருவாக்கும் ஜப்பானிய நாவலாசிரியர் ஹிடியோ ஃபுருகாவா உடன் ஒரு நேர்காணல் ஜப்பானிய மொழியில் எழுதும் புதிய எழுத்துக்களை உதவேகமூட்டி அறிமுகப்படுத்தும்…
