விண்வெளி மேய்ச்சல் பரப்பு : சர்வதேச விண்வெளி நிலையத்தின் மெல்லிய மரணத்தில் புதிய இலக்கிய வகைமையைக் கண்டறிதல்.
சமந்தா ஹார்வே தமிழில் : நன்மாறன் திருநாவுக்கரசு விஞ்ஞானப் புனைவு உண்மையாதல் பற்றியும், தொழில்நுட்பத்தில் ஒரு சகாப்தத்தின் முடிவு குறித்தும் அலசுகிறார் சமந்தா ஹார்வே. *** சர்வதேச விண்வெளி நிலையம் என்பது வஞ்சனை நிறைந்தது. இருபத்து மூன்று ஆண்டு காலச்…
