திகிலை இலக்கியவகையாக ஆக்குவதில் எனக்கு ஆர்வம்
கார்மன் மரியா மச்சாடோவுடன் ஒரு நேர் காணல் கார்மன் மரியா மச்சாடோ தற்கால நவீன லத்தீன் அமெரிக்க எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் விமர்சகர். விஞ்ஞானப் புனைவு, ஃபேண்டஸி, திகில்வகை எழுத்துக்களை எழுதும் இவர், விஞ்ஞானப் புனைவுகளுக்காக வழங்கப்படும் புகழ்பெற்ற நெபுலா விருதுக்கான இறுதித்தேர்வுப் பட்டியலில்…
